Skip to main content

exam

நான்காம் வருட (2017/2018 Batch) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

கலை கலாசார பீட நான்காம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் தங்களது பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை (Entry Form) கீழ்வரும் linkன் ஊடாக 06.09.2023 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfhYqdZbjme1x8_ZeFiJ5PrXn4pXRs1VUBWdzAYrHDq64M2A/viewform?usp=sf_link