notice
முதலாம் வருட முதலாம் அரையாண்டு மீள் பரீட்சைக்கு (Repeat) தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்
         admin
      
      கலை கலாசார பீட முதலாம் வருட முதலாம் அரையாண்டு மீள் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் தங்களது பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தை (Entry form) கீழ் காணப்படும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfiLgIpYEvZOSMNzKb9-1JhFfw1OsF6PYy52lRFyQC8c2AuHw/viewform link ன் ஊடாக 12.03.2022 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.
குறிப்பு: