முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு (2018/2019 Batch) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்
admin
கலை கலாசார பீட முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு பரீட்சைக்கு தோற்றும மாணவர்கள் அனைவரும் தங்களது பரீடசைக்கான விண்ணப்ப படிவத்தை (Entry Form) கீழ்வரும் link ஊடாக 24.12.2021 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறர்கள்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScySeHu0H-oe9-VbQ4DPi19hYfSvy8bcrHDV17AsxMoagpzBQ/viewform
திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக ;குப் பல்கலைக்கழகம், இலங்கை.
17.12.2021
Document(s)
1st year 1st seme exam notice (1).pdf
(118.98 KB)