Skip to main content

அனைத்து மாணவர்களுக்குமான அறிவித்தல் / Notice to All Students

Notice to All Students
Faculty of Arts and Culture

According to the decision made at the meeting of the Senior Management Committee, EUSL held on January 16, 2024, all students are invited to the academic program on January 29, 2024.

Dean
Faculty of Arts and Culture
22.01.2024


அனைத்து மாணவர்களுக்குமான அறிவித்தல்
கலை, கலாசார பீடம்

ஜனவரி 16, 2024 அன்று நடைபெற்ற சிரேஷ்ட  நிர்வாகக் குழு, கி. ப. க. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து மாணவர்களும் ஜனவரி 29, 2024 அன்று  கல்வி நடவடிக்கைகளுக்காக அழைக்கப்படுகிறார்கள்.

பீடாதிபதி
கலை கலாசார பீடம்
22.01.2024