2019/2020 கல்வியாண்டுக்கான கலை கலாசார பீட மாணவர்களை உள்வாங்கல்
admin
2019/2020 கல்வியாண்டுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான காலம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண நிலமை காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதனால் எதிர்வரும் 30.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தினை http://student.mis.esn.ac.lk/ எனும் இணையத்தளத்திற்கு சென்று பூர்த்தி செய்து கிடைக்கப்பெறும் ஆவணங்களை 30.09.2021 அன்று அல்லது அதற்கு முன்னர்; பிரதி பதிவாளர், கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.
திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
10.09.2021
Document(s)
Notice New Intake-Edited.pdf
(561.76 KB)
Enrollment letter.pdf
(102.65 KB)