இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு மாணவர்களுக்கான அறிவித்தல் (2016/2017 Batch)
admin
பணிப்பாளர், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மையம் அவர்களின் 10.11.2021ம் திகதிய மின்னஞ்சலுக்கமைவாக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக இன்று (11.11.2021) நடைபெற இருந்த NIT 2120 (Pratical) பரீட்சையானது நடைபெறாது என்பதனை அறியத்தருகின்றோம். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
11.11.2021
Document(s)
2nd year 1st seme students.pdf
(394.88 KB)