மூன்றாம் வருட முதலாம் அரையாண்டு (2016/2017 Batch) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்
கலை கலாசார பீட மூன்றாம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் தங்களது பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தை (Entry form) கீழ் காணப்படும் https://docs.google.com/forms/
குறிப்பு:
1. தெரிவு செய்யப்பட்ட பாடங்கள் எதுவித காரணத்தினாலும் மீள திருத்தியமைக்க முடியாது (அத்துடன் இரு படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட படிவங்கள் அனுப்பபடுமிடத்தில் முதலாவது படிவம் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்)
2. உங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் உண்மையானதாகவும், சரியானதாகவும் அத்துடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படாத வகையிலும் அமைந்திருத்தல் வேண்டும்.
திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
19.01.2022
பிரதி: பீடாதிபதி / கலை கலாசார பீடம்
            துறைத்தலைவர்கள் மற்றும் இணைப்பாளர்கள் / கலை கலாசார பீடம
            பணிப்பாளர் /  தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மையம்
            பதிவாளர் /  கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
            சிரேஸ்ட உதவி பதிவாளர் /  மாணவர் விவகாரங்கள் திணைக்களம்