Skip to main content

அனைத்து கலை கலாசார பீட மாணவர்களுக்குமான அறிவித்தல்

கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்திற்கான (Student Union) 2019/2020 கல்வியாண்டின் நிர்வாக சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பின்வரும் திகதிகளில் நடைபெறவுள்ளன:-

21.12.2021 – 2015/2016 மற்றும் 2016/2017

22.12.2021 – 2019/2020

23.12.2021 – 2017/2018 மற்றும் 2018/2019

இடம்:- கேட்போர்கூடம் (Auditorium)
              கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

நேரம்:-காலை 09.30 தொடக்கம் நண்பகல் 01.00 மணி வரை

 மேற்படி தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள திகதிகளில் உரிய நேரத்திற்கு வருகைதந்து, தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி கொவிட் – 19 நடைமுறைகளைப் பின்பற்றி வாக்களிப்பதுடன் தடுபூசி ஏற்றியமைக்கான ஆவணங்களையும் தம்வசம் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தவறும் பட்சத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழப்பீர்கள் என்பதனையும் அறியத்தருகின்றேன்.

 

திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
16.12.2021