இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு (2016/2017) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்
admin
தங்களுக்கு 29.07.2021 அன்று நிகழ்நிலை (Online) மூலமாக நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போலிப்பரீட்சையானது (Moc Exam) தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும.
Document(s)
exam cancel letter.pdf
(167.51 KB)