Skip to main content

மூன்றாம் வருட இரண்டாம் அரையாண்டு   (2016/2017 Batch) பரீட்சைக்கு தோற்றும்  மாணவர்களுக்கான அறிவித்தல்

கலை கலாசார பீட மூன்றாம  வருட இரண்டாம் அரையாண்டு  பரீட்சைக்கு தோற்றும மாணவரகள் அனைவரும் தங்களது பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தை (Entry Form) கீழ் காணப்படும்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSczipbcYMu_4Srg2O5rCsIehUIg-5GmERLTu71Y8cIfnHfvJg/viewform

 linkன் ஊடாக 31.07.2022 நள்ளிரவு  11.59 ற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள். 
குறிப்பு:  
1. தெரிவு செய்யப்பட்ட பாடங்கள் எதுவித காரணத்தினாலும் மீள திருத்தியமைக்க  முடியாது (அத்துடன் இரு படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, இரண்டு அல்லது  இரண்டுக்கு மேறபட்ட படிவங்கள் அனுப்பபடுமிடததில் முதலாவது படிவம் மட்டுமே  கவனத்தில் கொள்ளப்படும்) 
2. உங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் உண்மையானதாகவும், சரியானதாகவும அததுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏறபடாத வகையிலும் அமைந்திருததல  வேண்டும். 


சிரேஷ்ட உதவிப் பதிவாளர், 
கலை கலாசார டம்,  
கிழக்குப பல்கலைக்கழகம், இலங்கை. 
21.07.2022