21 Sep 2018

2018ம் ஆண்டிற்கான அரச இலக்கிய விருது

2018ம் ஆண்டிற்கான அரச இலக்கிய விருது

கலை கலாசாரபீடத்தின் நுண்கலைத் துறையின் இறுதி வருட மாணவன் ரா. தனஞ்சயன் அவர்களால் எழுதப்பட்ட 'மானிடப் புயல்' எனும் நூலிற்கு சிறந்த நூலிற்காக வழங்கப்படும் 2018 அரச இலக்கிய விருது கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்படி விருதினை பெற்றமைக்காக கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடம் சார்பாக பீடாதிபதி திரு. மு. ரவி அவர்கள் குறித்த மாணவனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் மாணவர்கள் இவ்வாறான கலை ஆர்வ முயற்சியில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

award

JoomShaper