இரண்டாம் வருட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றது

2nd year begins on 24th July. Please re-register before 31st July

இரண்டாம் வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24.07.2017 ஆரம்பமாகின்றது. மாணவர்கள் தங்களை எதிர்வரும் 31.07.2017 ற்கு முன்பு மீள்பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

பீடாதிபதி

கலை> கலாசார பீடம்

Read 404 times
JoomShaper